Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உயர்ந்த உள்ளம் வேண்டும்! ஏழைகளை அவமதிக்காதீர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லதைப் பின்பற்றுவோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2017
05:03

இக்கால இளைஞர்களும், பெண்களும் நாகரிகத்தையும், மேலை நாட்டு கலாசாரத்தையும் விரும்புகின்றனர். சிகை, உடை அலங்காரம், பாலுணர்வு சார்ந்த பழக்கங்கள், உணவு முறைகள் மாறி விட்டன. அரைகுறையாக உடையணிந்து பேஷன் என்கின்றனர். மேலை நாட்டினரின் தவறான பழக்கங்களை வேகமாக பின்பற்றும் இவர்கள், அவர்களிடமுள்ள நல்ல பழக்கங்களை கண்டு கொள்வதில்லை. ஏன்... அதைப்பற்றி தெரிந்து கொண்டது கூட இல்லை. அவர்கள் சிறு உதவிக்கும் பெரிய நன்றி சொல்வர். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பர். தேவையில்லாமல் அடுத்தவர் விவகாரத்தில் தலையிட மாட்டார்கள். அதேநேரம், மற்றவர்களுக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்று எண்ண மாட்டார்கள். போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பார்கள். நேரம் தவறாமைக்கு அவர்கள் உதாரணம். இதுபோன்ற பல நல்ல செயல்களையும், பண்புகளையும், பழக்க, வழக்கங்களையும் நாம் பின்பற்றுவதில்லை. நல்லவற்றை பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளவே ஆர்வம் செலுத்த வேண்டும். மேலை நாட்டு கலாசார சீரழிவுகளை மட்டும் பழகிக்கொண்டு, அவர்களிடமுள்ள நற்பண்புகளை தெரிந்து கொள்ளாமலேயே விட்டு விடுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. “எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்,” என்ற பைபிள். நமக்குள் கடவுளின் உறவும், ஐக்கியமும் இருந்தால் நாம் நல்லதை மட்டுமே தேடுவோமே தவிர, தீயவைகளை தேடமாட்டோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar