Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லதைப் பின்பற்றுவோம்! தட்டிக்கேட்பான் இறைவன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏழைகளை அவமதிக்காதீர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2017
05:03

மக்களில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு பார்க்கக்கூடாது. பணம் இருக்கிறதே என்பதற்காக, ஒருவர் ஏழையாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் வறுமையை கேலி செய்யக் கூடாது. இப்படி செய்தால் என்னாகும்? “முஃமின்களில் (மார்க்கநெறிகளைப் பின்பற்றுபவர்) ஆணோ, பெண்ணோ ஏழைகளாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை ஏளனமாகவும், கேவலமாகவும் எவர் நினைப்பார்களோ அல்லது அவர்கள் மீது வீண்பழி சுமத்துவார்களோ அல்லது அவர்களிடம் இல்லாத குறைகளை அவர்கள் மீது சுமத்துவார்களோ அத்தகையோரை மறுமை நாளில் அல்லாஹ் நெருப்பு மேடையில் நிறுத்தி தண்டனை கொடுப்பான்.” என்கிறார் நபிகள் நாயகம்.ஏழைகளையும், மனிதர்களாக மதித்து நடக்க கற்றுக் கொள்ளுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar