Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கமுதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் ... சோமநாத ஈஸ்வரர் கோவிலில் வரும் 25ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜர் அவதார தங்க ரத யாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2017
12:03

ராஜபாளையம்: ராமானுஜர் ஆயிரமாவது அவதார நாளை முன்னிட்டு மூன்று நாள் கொண்டாட்டம் மற்றும் தங்க ரத யாத்திரை புறப்பாடு ராஜபாளையத்தில் நடந்தது. இதையொட்டி என்.ஆர்.கே மண்டபத்தில் தங்க விக்ரகத்திற்கு திருமஞ்சனம், சேவை சாத்துமுறை, தீர்த்த பிரசாதம் பூஜைகள் நடந்தன. ரதயாத்திரையை ஆழ்வார் திருநகரி ரெங்க ராமானுஜ ஜீயர், ஆண்டாள் திருக்கோயில் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் துவக்கி வைத்தனர்.  யாத்திரை ராஜபாளையம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீரெங்கம், மதுராந்தகம், காஞ்சிபுரம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் செல்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar