கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கங்கைகொண்ட சோழபுரத்தில் வடக்கு வாயிலிலுள்ள துர்க்கைக்கு பதினெட்டுக் கரங்கள் உள்ளன. அவற்றில் 16 கைகளில் படைக்கலங்கள் உள்ளன. மற்ற இரண்டு கைகளில் ஒன்று அபயஹஸ்தம், மற்றொன்று வரதஹஸ்தம்.