Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை இஸ்கான் கோயிலில் ராமானுஜரின் ... திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழா: ஏப்.1ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழா: ஏப்.1ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 மார்
2017
06:03

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் விழா ஏப்ரல் 1ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பங்குனி உத்திரநாளில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு விழா ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 7:35 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 13நாள் நடக்கும் விழாவில் தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளுகின்றனர்.

செப்புத்தேர்: ஏப்ரல் 9 காலை 7:00 மணிக்கு செப்புத்தேர் வடம்பிடித்தல்,காலை 10:00 மணிக்கு திருமாங்கல்யம் பெறுதல், மதியம் 3 :00 மணிக்கு ரெங்கமன்னார் வீதி புறப்பாடும், 4:00 மணிக்கு ஆண்டாள் அங்கமணிகளுடன் புறப்பட்டு மாலை மாற்றுதல், இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது. ஏப்ரல் 13 மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் புஷ்பயாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar