Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேட்லாடா கிராமத்தில் மாரியம்மன் ... முதியவர்களுக்கு திருப்பதி தரிசனம் முதியவர்களுக்கு திருப்பதி தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை பொழிய வேண்டிபெண்கள் நூதன வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2017
01:03

திருப்பூர்: மழை பொழிய வேண்டி, மாரியம்மனை மஞ்சள் நீரால் குளிர்வித்து, பெண்கள் வழிபட்டனர். மழை பொய்த்து, எங்கும் வறட்சி நிலவுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து, மக்களை வாட்டி வதைக்கிறது. இச்சூழலில், வெப்பத்தை தணிக்கவும், மழை வேண்டி யும், மங்கலம் அருகேயுள்ள அக்ராஹாரபுத்தூரில், பொதுமக்கள் நூதன வழிபாடு நடத்தினர். ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், கிராம பெண்கள் இணைந்து, நூற்றுக்கணக்கான தீர்த்தக்குடங்களில் மஞ்சள் நீர் மற்றும் வேப்பிலை கொண்டு, அதிகாலை முதல், மாரியம்மனுக்கு தொடர்ந்து அபிஷேகம் செய்தனர். <உச்சிகால பூஜை நேரமான, பகல் 12:00க்கு, பல்வேறு திரவியங்களால், அபிஷேகம் செய்து, வேப்பிலை, எலுமிச்சை உள்ளிட்டவற்றால், சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். அப்பகுதி பெண்கள் கூறுகையில், "மாரியம்மனுக்கு மஞ்சள் நீர், வேப்பிலை ஆகியவற்றால் அபி ஷேகம் செய்து, குளிர்வித்துள்ளோம். வெயிலின் தாக்கம் குறைந்து, மழை பெய்ய அம்மனுக்கு இந்த வழிபாடு நடத்தியுள்ளோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar