கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்த ஏரி, ஆறு, கடற்கரைகளில் கோவில்கள் அமைக்கப்பட்டன. தண்ணீரை மாசு படுத்தினால் உலகம் அழிந்து விடும் என்பதால், அவற்றை புனித தீர்த்தங்களாக அறிவித்தனர். அதை மதிக்காமல் மாசுபடுத்தியதன் விளைவை உலகம் இன்று அனுபவிக்கிறது.