Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்; ... மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை; நீதிமன்றத்திற்கு உதவும் வக்கீல்கள் குழு ஆய்வு மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் 75ம் ஆண்டு மகோத்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் 75ம் ஆண்டு மகோத்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 டிச
2025
10:12

கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி காலை 5:30 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை ஏழு முப்பது மணி அளவில் நவகிரக ஹோமம், ஸ்ரீ சுப்பிரமணிய சத்ரு சம்ஹார ஹோமம் ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் வேத பண்டிதர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரம்மாண்டமான அரங்கில் இரண்டு யானை உருவ பொம்மைகளுக்கு  நடுவே சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar