Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேணுகோபால சுவாமி கோவிலில் ராமநவமி ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2017
01:03

பொன்னேரி: பொன்னேரி அடுத்த, திருப்பாலைவனம் லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் கோவிலில், வரும், 31ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, விநாயகர் உற்சவத்துடன், பங்குனி பிரம்மோற்சவ விழா துவங்குகிறது.

நிகழ்ச்சிகளின் விபரம்

நாள்    நேரம்    நிகழ்ச்சி

ஏப்., 1    காலை, 7:00 மணி    கொடியேற்றம்
ஏப்., 2    மாலை, 6:00 மணி    சூர்ய பிரபை, சந்திர பிரபை
ஏப்., 3    மாலை, 6:00 மணி    அதிகார நந்தி
ஏப்., 4    மாலை, 6:00 மணி    பஞ்சமூர்த்தி (ரிஷப வாகனம்)
ஏப்., 5    மாலை, 6:00 மணி    நாக வாகனம்
ஏப்., 6    மாலை, 6:00 மணி    யானை வாகனம்
ஏப்., 7    காலை, 8:00 மணி    திருத்தேர்
ஏப்., 8    மாலை, 4:00 மணி    பார்வேட்டை, குதிரை வாகனம்
ஏப்., 9    மாலை, 6:00 மணி    அம்பலவாணர் திருக்காட்சி (விமானம்)
ஏப்., 10    மதியம், 12:00 மணி தீர்த்தவாரி, மாலை, 6:00 மணி    திருக்கல்யாணம், இரவு, 8:00 மணி தெப்போற்சவம் இரவு, 9:00 மணி பஞ்சமூர்த்தி
வீதி உலா
ஏப்., 11    காலை, 10:00 மணி    பந்தம் பரி மாலை, 6:00 மணி நாட்டியாஞ்சலி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar