Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் உலக ...  திருப்புல்லாணியில் நவராத்திரி உற்ஸவம் அக்.11ல் துவக்கம்  திருப்புல்லாணியில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நலம் காக்கும் நன்மை விநாயகர் கோயிலில் சங்கடகர சதுர்த்தி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நலம் காக்கும் நன்மை விநாயகர் கோயிலில் சங்கடகர சதுர்த்தி பூஜை

பதிவு செய்த நாள்

30 செப்
2026
11:09

மதுரை; வேடர்புளியங்குளம், அங்கையற்கண்ணி நகரில் அமைந்துள்ள நலம் காக்கும் நன்மை விநாயகர் கோயிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகருக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பல வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar