Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் கோயில்களில் மகா ... யானை வாகனத்தில் திருத்தணி கோதண்டராமர் வீதியுலா யானை வாகனத்தில் திருத்தணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
11:04

ஊத்துக்கோட்டை: பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பெருமாள் கோவில், கும்­பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பூண்டி ஒன்றியம், பெரிஞ்சேரி கிராமத்தில் கிராம மக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டது சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பெருமாள் கோவில். பணிகள் முடிந்து, நேற்று காலை, கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், காலை , 8:00 மணிக்கு அனுக்ஞை, விஸ்வக்சேன ஆராதனம், புன்யா ஹவாசம், மகா சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை , இஷ்ட தேவைதைகள் பூஜை . பூர்ணா ஹூதி தீபாராதனை, காப்பு கட்டுதல் சுவாமி கரிவலம் ஆகிய நிகழ்ச்சிகளும், மாலை 5:00 ம ணிக்கு வாஸ்து சாந்தி, முதல்கால யாகபூஜை, பரிவார கும்பங்கள் ஆவாஹனம், ஊஞ்சல் சேவை ,சாத்துமறை, சுவாமி சயனாதி வாசம், சதுஸ்தான அர்ச்சனை, ஹோமம் ஆகிய நிகழ்ச் சிகளும் நடந்தன. நேற்று, காலை , 5:00 சுப்ரபாத சேவைத்வார அர்ச்சனம், 2ம்கால யாக பூஜை , சதுஸ்தான அர்ச்சனை, சாந்தி ஹோமம், பிராய சித்த ஹோமம் , மகாசங்கல்பம், சித்ரா படஆவாஹனம், சுவாமிக்கு நாமகரணம், ஆலய சமஸ்காரம், காலை 9:00 மணிக்கு சத்யபாமா ருக்மணி சமேதவேணுகோபால பெருமாளுக்கு, மகா கும்­பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. மதியம், 1:00 ம ணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 ம ணிக்கு, உற்சவர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்­பாலித்தார். இன்று, 3ம் தேதி, காலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், ஆண்டாள் திருப்­பாவை பாராயணம், ஹனுமன் சாலிசா பஜனை நடை பெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar