Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபால பெருமாள் கோவில் ... எமனேஸ்வரமுடையார் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா எமனேஸ்வரமுடையார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யானை வாகனத்தில் திருத்தணி கோதண்டராமர் வீதியுலா
எழுத்தின் அளவு:
யானை வாகனத்தில் திருத்தணி கோதண்டராமர் வீதியுலா

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
11:04

திருத்தணி: கோதண்டராம சுவாமி கோவிலில் நடந்து வரும் பிரம் மோற்சவ விழாவில், உற்சவர் யானை வாகனத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவாலங்காடு ஒன்றியம், நெடும்பரம் கிராமத்தில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில், கடந்த மாதம், 26ம் தேதி முதல், பங்குனி மாத பிரம் மோற்சவம் நடந்தது வருகிறது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வருகிறது. இரவு ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் கோதண்ட ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு, உற்சவர் யானை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, குதிரை வாகனத்திலும், நாளை, ஊஞ்சல் சேவையும், 5ம் தேதி, காலை 10:30 ம ணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், மாலையில் ஸ்ரீராமநவமி வீதியுலா நடை பெறுகிறது. வரும், 6ம் தேதி காலையில், உற்சவர் திருமஞ்சனம் மற்றும் புஷ்ப யாகத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar