Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமலை முருகனுக்கு ... பழநி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! பழநி பங்குனி உத்திர திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
01:04

திருவாலங்காடு: லட்சுமி நரசிம்மசுவாமி கோவிலில், நேற்று நடந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவாலங்காடு ஒன்றியம், காவே ரிராஜபுரம் கிராமத்தில், 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் நடந்து, நேற்று, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், 108 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் மற்றும் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று, காலை 7:00 ம ணிக்கு, நான்காம்கால பூஜைகள் மற்றும் கலச ஊர்வலம் நடந்தது. காலை, 8:00 ம ணிக்கு, புதிதாக அமைக்கப்பட்ட கோவில் விமானத்தின் மீது, கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இரவு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கிராம வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய ... மேலும்
 
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் கோமதீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar