Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரூ.77 லட்சத்தில் ராமானுஜருக்கு தங்க ... காட்டுவனஞ்சூரில் சீதா கல்யாண உற்சவம் காட்டுவனஞ்சூரில் சீதா கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் வரும் 8ம் தேதி சனிப்பிரதோஷம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவன் கோவில்களில் வரும் 8ம் தேதி சனிப்பிரதோஷம்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2017
11:04

ஊத்துக்கோட்டை:  சிவன் கோவில்களில், வரும், 8ம் தேதி, இந்தாண்டின் இரண்டாவது சனிப்பிரதோஷ விழா நடைபெற உள்ளது. சிவாலயங்களில் கொண்­டாடப்படும் விழாக்களில் பிரதோஷ விழா முக்கியமானது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்­ணமிக்கு இரு தினங்களுக்கு முன், திரயோதிசி திதியில், இவ்விழா கொண்டாடப்படும். இதில், சனிக்கிழமை வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு, மொத்தம், 25 பிரதோஷ தினங்கள் உள்ளன. இதில், 5 நாட்கள் சனிப்பிரதோஷ விழா நடைபெற உள்ளது. இந்தாண்டின் முதல் சனிப்பிரதோஷ விழா, கடந்த மாத ம், 25ம் தேதி, சிவன் கோவில்களில் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில், வரும், 8ம் தேதி, நடைபெறும் பிரதோஷம், சனிக்கிழமை வருகிறது. இதையொட்டி, சுருட்டப்பள்ளி கிராமத்தில் சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தாராட்சிலோகாம்பிகா சமேத பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில், காரணி கிராமத்தில் உள்ள காரணீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை வட்டம், மாம்பாக்கம் மார்க்கண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான சிவன் கோவில்களில், பிரதோஷ விழா நடைபெற உள்­ளது. மேற்கண்ட கோவில்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை ... மேலும்
 
temple news
காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சார்தாம் புனிதத் தலங்களுக்கு இந்த ஆண்டில் இதுவரை 60 ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar