கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பதன் பொருள் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2017 03:04
கடவுளைக் கண்டவர்கள் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்துவதில்லை. தெய்வீக அனுபவம் பெற்றதாக சொல்பவர்கள் யாரும் கடவுளை கண்டதில்லை என்பது இதன் பொருள். ஆனால், மகான்கள் பலர் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று தம் அனுபவத்தை வெளிப் படுத்தி நமக்கு வழிகாட்டியுள்ளனர் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.