பிறந்தநாள் தமிழ், ஆங்கில தேதிகள் வெவ்வேறு நாளில் அமைவதால் விரும்பிய நாளில் கொண்டாடலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2017 03:04
தமிழ்முறைப்படி நட்சத்திர அடிப்படையில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆங்கில முறையில் பிறந்த தேதியை மட்டும் எடுத்துக் கொண்டு தற் போது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அவரவர் விரும்பியநாளில் கொண்டாடுவதில் தவறில்லை. பிறந்த நட்சத்திரத்தன்று கோயிலுக்குச் சென்று வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும்.