Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடாரண்யேஸ்வரர் கோவிலில் ரூ.60 ... கொளத்தூர் கிராமத்தில் கொடியேற்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சிக்கோட்டையில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2017
01:04

செஞ்சி: செஞ்சிக்கோட்டை சாதுத்துல்லாகான் மசூதியில் முஸ்லிம்கள் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் பருவ மழை  பொய்த்ததால் நிலத்தடி நீர் மட்டம் 400 அடிக்கும் கீழே சென்று, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அரசு எடுத்து வரும்  நடவடிக்கைகளும் பலனின்றி, நாளுக்கு நாள் குடிநீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. கோடை வெயில் சுட்டெரிப்பதால் நிலைமை மேலும் மோசமாகும் சூழல் உள்ளது.
இந்த சூழ்நிலையில், செஞ்சி தாலுகாவை சேர்ந்த முஸ்லிம்கள், மழை பெய்ய வேண்டி, நேற்று செஞ்சி கூட்டுரோட்டில் இருந்து செஞ்சிக்கோட்டை சாதுத்துல்லாகான் மசூதிக்கு ஊர்வலமாக
சென்றனர். அங்கு, முற்பகல் ௧1.௦௦ முதல் 11.30 மணி வரை, கொளுத்தும் வெயிலில், மழை வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். செஞ்சி வட்ட ஜமாத் தலைவர் சையத் மஜீத்பாபு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., மஸ்தான், பள்ளிவாசல் தலைவர்கள்  சாதுல்லா, அஷ்ரப்அலி, அலீம்குரோஷி, இப்ராகிம், அன்சர், முனீர் மற்றும் செஞ்சி தாலுகாவை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar