மாமியார், மருமகள் ஒற்றுமைக்கு பரிகாரம் எதுவும் இருக்கிறதா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2017 01:04
டிவி தொடர் பார்ப்பதை நிறுத்துவது சிறந்த பரிகாரம். தன் மகனை நம்பி வந்திருப்பவளை, மகளாகக் கருதும் பக்குவம் மாமியாருக்கும்,. மாமியாரைத் தாயாகக் கருதும் மனோபாவம் மருமகளுக்கும் வர வேண்டும். மருவு மகள் என்ற சொல்லே, மருமகளாக மருவியுள்ளதை மாமியார்கள் உணர வேண்டும். வேறு பரிகாரம் வேண்டாம்.