Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருதுநகரில் ஈஸ்டர் கொண்டாட்டம் பொற்பாத விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை பொற்பாத விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துவ ஆலயத்தில் மாதா கிரீடம் திருட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2017
02:04

திருநெல்வேலி : நெல்லை கிறிஸ்துவ ஆலயத்தில் மாதாவின்  கிரீடத்தை காணோம் என பங்குத்தந்தை போலீசில் புகார் செய்தார். திருநெல்வேலி டவுன், சாலியர் தெருவில், அடைக்கல மாதா ஆலயம் உள்ளது. அங்கு நேற்றுமுன்தினம் இரவு துவங்கி  ஈஸ்டர் பண்டிகையின் கொண்டாட்டங்கள்,சிறப்பு திருப்பலி  நடந்தன. அங்கு மாதா சொரூபத்தின் தலையில் பொருத்தக்கூடி 250 கிராம் வெள்ளியில், 5 பவுன் தங்கமுலாம் பூசப்பட்ட கிரீடம் பாதுகாப்பாக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். நேற்று மதியம் அதனை காணவில்லை. அதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து ஆலய பொறுப்பாளர் பாதிரியார் மை.பா.ஜேசுராஜ்
குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar