Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமானுஜர் விழாவில் பரிசு ... தாண்டிக்குடியில் மழை வேண்டி நூதன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரன்சியில் அம்மன் கோவில் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2017
12:04

குன்னூர் : குன்னூர் அருகே கரன்சி வனப்பகுதியில்  மாசாணியம்மன் கோவில் திருவிழா நடந்தது. குன்னூர் அருகே கரன்சி பகுதியில் மாசாணியம்மன் கோவில்  அமைந்துள்ளது. கோவிலின், 20ம் ஆண்டு திருவிழா கடந்த, 21ம்  தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலையில், தீர்த்தக்குடம் எடுக்கப்பட்டது.

தர்மசாஸ்தா பஜனை குழுவினரின் பஜனை இடம் பெற்றது. தொடர்ந்து, சிங்காரா மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம் பாலித்து எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் கஞ்சிவார்த்தல்,
சிறப்பு பூஜை, அம்மன் கரக ஊர்வலம்,தேர்திருவிழா ஆகியவை நடந்தன. நேற்று காலை புரூக் லேண்ட் ஆற்றோரத்தில் இருந்து பக்தர்கள்  அலகு குத்தி, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு மாசாணியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள்,
பூஜைகள் செய்யப்பட்டன. மேலும், இங்கு அம்மன் தொட்டில் அலங்காரத்தில் தாலாட்டு
நடத்தப்பட்டது. விழாவில், சுற்றுப்புற, 15 கிராமங்களை சேர்ந்த  மக்கள் திரளாக பங்கேற்றனர். மாலையில் அம்மன் கங்கையை சென்றடையும் நிகழ்ச்சி நடந்தது. வரும், 30ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.  ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar