Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுவாதி தான் சூப்பர் ஸ்டார் கண் திருஷ்டியிலிருந்து தப்ப என்ன செய்யலாம்? கண் திருஷ்டியிலிருந்து தப்ப என்ன ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சங்கரரின் சம்மட்டி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சங்கரரின் சம்மட்டி

பதிவு செய்த நாள்

25 ஏப்
2017
02:04

மனிதன் அடிக்கடி குழப்பத்திற்கு ஆளாகிறான். புத்தியில் தெளிவும், பக்தியில் உறுதியும் எளிதில் வருவதில்லை. குழப்பம்  போக்கி, மனிதனை நல்வழிபடுத்த ஆதிசங்கரர் எழுதிய நூல் மோக முத்கரம். மோக முத்கரம் என்பதற்கு ஆசையை உடைக்கும் சம்மட்டி என்பது பொருள். இந்த நூலுக்கு பஜகோவிந்தம் என்ற பெயருண்டு. இதைப் படித்தால் பிறவி பெருங்கடலை, சிறு ஓடையை தாண்டுவது போல எளிதில் தாண்டி விடலாம். இதன் முதல் பாடலில் பஜ கோவிந்தம் என்னும் சொல் மூன்று முறை இடம் பெற்றுள்ளது. ஏதேனும் ஒன்றை உறுதிபட சொல்ல விரும்பும் அருளாளர்கள் மூன்று முறை சொல்வது வழக்கம். கோவிந்தா என்னும் திருநாமத்தை பக்தியுடன் சொன்னால் மனம் தூய்மை பெறும் என்கிறார் ஆதிசங்கரர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar