கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருச்சூர் பெருவனம் அருகே உள்ள சேர்பு என்ற இடத்தில் மகாதேவர் கோயில் உள்ளது. இங்கு ஒரே ஆவுடையார் மீது இரண்டு லிங்கங்களை தரிசிக்கலாம். இரட்டையப்பன் என்று அழைக்கப்படும் இவருக்கு இரண்டு நந்தி, இரண்டு பலிபீடம் உள்ளது.