Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யுனெஸ்கோ ஆய்விற்கு கோவிலில் ... திருநீர்மலையில் கோவில் குளமா குடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி ராமானுஜர் 1,000வது அவதார பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2017
12:05

திருச்சி: ராமானுஜரின், 1,000வது அவதார பெருவிழா ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவிலில், சிறப்பாக நடந்தது.ஸ்ரீபெரும்புதூரில், 1017ம் ஆண்டு பிறந்த ராமானுஜர், காஞ்சிபுரம், திருமலை
திருப்பதி போன்ற வைணவ தலங்களில் தங்கி, ஆன்மிக பணியாற்றிய பின், திருச்சி ஸ்ரீரங்கத்தில் தங்கி, ரெங்கநாதருக்கு பணிவிடை செய்தார்.

மே, 1ம் தேதி, ராமானுஜர் அவதரித்த, 1,000வது திருநட்சத்திர திருநாள். இதை கொண்டாடும் வகையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ராமானுஜரின், 1,000வது அவதார பெருவிழா, ஏப்.,
28ல் துவங்கியது.வரும், 7ம் தேதி வரை நடக்கும் விழாவை ஒட்டி, ஆயிரங்கால் மண்டபத்தில், ராமானுஜரின், 9 அடி உயர சிலை அமைக்கப்பட்டு, தினமும் பக்தி இசை நிகழ்ச்சிகள், பஜனை,
உபன்யாசம், நாட்டிய நாடகம் போன்றவை  நடக்கின்றன. ராமானுஜர் அவதரித்த நட்சத்திர தினமான நேற்று, உற்சவர் ராமானுஜரை, பல்லக்கில், சித்திரை வீதிகளில்  ஊர்வலமாக கொண்டு வந்தனர்.தொடர்ந்து, ராமானுஜர் உருவம்  பதித்த சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. உறையை, மத்திய மண்டல தபால் துறை இயக்குனர் நடராஜன் வெளியிட, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் பெற்று கொண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar