Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அசத்தி எடுக்கும் அக்னி நட்சத்திரம் ... மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா மாரியம்மன் கோவில் பூச்சாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மே 7ல் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
மே 7ல் மதுரை மீனாட்சி அம்மன்  திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

04 மே
2017
12:05

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, வடக்கு ஆடி, மேற்கு ஆடி வீதிகளில், பிரம்மாண்டமான செயற்கை ஆப்பிள் பூப்பந்துகளால், மெகா பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் கோவில், சித்திரைத் திருவிழாவில், முக்கிய நிகழ்வான மரகதவள்ளி மீனாட்சிக்கும், சொக்க வைக்கும் சொக்கருக்கும், மே 7ல், திருக்கல்யாணம் காலை, 8:35 - 8:59 மணிக்குள் நடக்கிறது. கோவிலில் வடக்கு ஆடி வீதி, மேற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண மேடையில் திருக்கல்யாணம் நடக்கிறது.இதை, 15 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கு வசதியாக பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தல் கூரையில், செயற்கை முறையில் ஆப்பிள் பூப்பந்து பல வண்ணங்களில் கோர்க்கப்பட்டு சிறப்பாக அலங்கரித்துஉள்ளனர். பந்தல் பகுதிகளில், 300 டன் ஏசி மற்றும் திருக்கல்யாண மண மேடை பகுதியில், 100 டன் ஏசி வசதி செய்யப்படவுள்ளது. திருக்கல்யாண மண மேடை அலங்கரிக்கும் பணி மே, 6ல் துவங்குகிறது. 25 லட்சம் பல வண்ணப் பூக்கள், வெட்டிவேர் முடிச்சுகளுடன் சிறப்பாக அலங்கரிக்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar