Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெங்கம்பூர் மாரியம்மன் கோவில் ... சிருங்கேரி சுவாமிகள் கரூர் வருகை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டி குருசடி ஆலய திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2017
02:05

ஊட்டி : ஊட்டி காந்தலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த குருசடி ஆலயத்தின் திருவிழா சிறப்பாக நடந்தது. ஊட்டி அடுத்துள்ள காந்தலில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குருசடி ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்தப்படுகிறது. இந்த
ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் மாதம், 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை பங்கு குரு அடைக்கலம் அமிர்தராஜ் ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து
நாள் தோறும் சிறப்பு கூட்டு திருப்பலி மற்றும் மறையுரை நடந்தது. நேற்று காலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரை, திருப்பலிகள் நடந்தது. அதன், பின்னர் நீலகிரி மறை மாவட்ட
பிஷப் அமல்ராஜ் தலைமையில் கூட்டுபாடற் திருப்பலி நடந்தது. இதில், மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர், லாரன்ஸ், வட்டார கரு பெனடிக், ஆலய பங்கு குரு பீட்டர், பங்கு குருக்கள் ஜெயக்குமார், வின்சென்ட், பிரபாகரன், சகாயதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நடந்த தேர் பவனியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏசுகிறிஸ்து பவனி வந்தார். இதில், திரளான பங்கு மக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar