Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி யாகம் வாடிப்பட்டியில் கோயில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகரம் பெருமாள் கோவில் கோபுரம் காப்பாற்றப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2017
12:05

அகரம் : அகரம், வைகுண்ட பெருமாள் கோவில் கோபுரத்தின் மீது வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம், மானாம்பதி ஊராட்சி, அகரம் கிராமத்தில், பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 10
ஆண்டுகளுக்கு முன், 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று, நாள்தோறும் நித்திய பூஜைகள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், தற்போது கோவில் முறையாகப் பராமரிக்கப்படாமல், கோவில் கோபுரத்தின் மீதும், மண்டபத்தின் மீதும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதேநிலை
நீடித்தால், கோபுரத்தின் மீது வளர்ந்துள்ள செடிகள் பெரிதாக வளர்ந்து கோபுரத்தில் விரிசல் விழும் நிலை ஏற்படும் என, பக்தர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே, திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலையின் ஓரத்தில், அகரம் பகுதியில் உள்ள இப்பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவிலை அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை  செய்து கோவிலை பாதுகாக்க வேண்டும் என, கிராமவாசிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar