Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் ... பெத்தநாயக்கன்பாளையம் ஐம்பொன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர்திருக்கல்யாண வைபவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2017
03:05

சேலம்: மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம், கோலாகலமாக நடந்தது. சேலம், செவ்வாய்பேட்டை, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோவில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த, 26ல், முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. நேற்று மதியம், 12:30 மணியளவில், யாக வேள்வியுடன், திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு, ஊஞ்சல் உற்சவம் முடிந்ததும், பெண் பக்தைகள் பலர், மஞ்சள் இடித்து, அம்மனுக்கு
நலங்கு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு பச்சைப்பட்டு உடுத்தி, மேள, தாளம் முழங்க அழைத்து வந்து, உற்சவர் சுந்தரேஸ்வரருடன், சமேதராக அமரவைத்தனர். சிவாச்சாரியார் சாமிநாதன், வேத மந்திரம் ஓதி, மாங்கல்யம் அணிவித்து, மாலை
மாற்றி, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினார். பக்தர்கள், மொய் வைத்து, தரிசனம் செய்த பின், அனைவருக்கும் பிரசாதம் மற்றும் திருமண விருந்து
உபசரிக்கப்பட்டது.

 சேலம், அம்மாபேட்டை, ஆதிசெல்வகணபதி தெருவில் உள்ள, பரிமளரெங்கநாதர் கோவிலில் இருந்து, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட பழவகைகளுடன், பால், இளநீர், வேட்டி, சேலை அடங்கிய சீர்வரிசை தட்டுகளை, அப்பகுதி மக்கள் எடுத்துக்கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக, செங்குந்தர் சுப்ரமணியர் கோவிலுக்கு வந்தனர். நேற்று காலை, விநாயகர், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, மீனாட்சி, சொக்கநாதர்  ஆகியோருக்கு, அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை, 11:45 க்கு, மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. அதில், 2,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு
மஞ்சள், குங்குமம், தாலி கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar