Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எலச்சிபாளையம் மதுரைவீரன் கோவில் ... ராசிபுரம் கைலாசநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.18.10 லட்சம், 16 கிராம் தங்கம் காணிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2017
02:05

நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 18.10 லட்சம் ரூபாய், 16 கிராம் தங்கம், 103 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

நாமக்கல் நகரின் மையத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டு
செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற, காணிக்கை செலுத்துவது வழக்கம். அவை, குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்பட்டு, கோவில் கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் தலைமையில், உதவி ஆணையர்கள் ரமேஷ், ரத்தினவேல்பாண்டியன் ஆகியோர்
முன்னிலையில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டது.

தன்னார்வலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 18 லட்சத்து, 10 ஆயிரத்து, 488 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும், 16 கிராம் தங்கம், 103 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar