Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் சிவனை ... எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவானி சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2017
02:05

பவானி: சங்கமேஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழா தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணத்தை தொடர்ந்து, ஆதிகேசவ பெருமாள்தேரோட்டம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வர சுவாமிக்கு, திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். காலை, 8:30 மணியளவில் தேரோட்டம் நடந்தது. சிவனடியார்கள், பக்தர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். வரும், 12ல் காலை நடராஜருக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் சித்திரை விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar