Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் சித்திரகுப்தர் ... திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலாற்றில் இறங்கிய கள்ளழகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2017
02:05

முகையூர் : முகையூர், கள்ளழக பெருமாள், பாலாற்றில் இறங்கிய உற்சவம், நேற்று கோலாகலமாக நடந்தது. கூவத்துார் அடுத்த, முகையூரில், சுந்தரவல்லி தாயார் சமேத கள்ளழக பெருமாள் கோவில் அமைந்து, வட திருமாலிருஞ்சோலை கோவிலாக விளங்குகிறது. இக்கோவிலின் கள்ளழக பெருமாள், ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமி நாளில், பாலாற்றில் இறங்கும் உற்சவம், நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலை, சுவாமிக்கு மலர் அலங்காரத்துடன், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பஜனை பாடல்கள் முழக்கத்துடன், கோவிலிலிருந்து புறப்பட்டு, கூவத்துார், ஆதிகேசவ பெருமாள் கோவில் சென்றார். இங்கு, ஆண்டாள் சூடிய மாலை வழங்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 8:00 மணிக்கு, வாயலுார் பாலாற்றை அடைந்தார். ஆற்றில், சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, ஆண்டாள் அளித்த மாலை சூடி, வேதபாராயணம், மங்கல இசை முழங்க, காலை 9:45 மணிக்கு, சுவாமி, ஆற்றில் இறங்கி கடந்தார். பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என முழங்கி, வேப்பஞ்சேரி, கூவத்துார் பகுதிகள் வழியே, தொடர்ந்து செல்ல, சுவாமி கோவிலை அடைந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar