Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொன்னியம்மன் கோவிலில் பால்குடம் ... பலபட்டறை மாரியம்மன் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவில் குடமுழுக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2017
12:05

குமாரபாளையம்: குமாரபாளையம், எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் வித்யா விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு சுவாமிகள் மற்றும் நவக்கிரக கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு கும்பாபிஷேக விழா நடந்தது. காலை, மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. காலை, 8:30 மணிக்கு கோபுர கலசங்களுக்கும், 8:45 மணிக்கு விநாயகருக்கும், 9:00 மணிக்கு பரிகார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் வடிவமைப்பு பணிகளை, எக்ஸல் மற்றும் மேச்சேரி தி காவிரி கல்வி நிறுவனங்களின் கட்டட பொறியாளர் ஓபுளி தலைமையில், திருவாரூர் விக்கிரபாண்டியம் ஸ்தபதி ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். திருமுருகன் பூண்டி முருகன் சிற்பக்கலைக் கூடம் சிற்பி யுவராஜ், சுவாமிகளின் சிற்ப திருமேனிகளை வடிவமைத்தார். ஏற்பாடுகளை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் நடேசன், நிர்வாக அறங்காவலர் பார்வதி நடேசன், துணை தலைவர் மற்றும் செயலாளர் மதன் கார்த்திக், கவியரசி மதன் கார்த்திக், பேபி ஈசனா மதன் கார்த்திக் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar