Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வடலுார் தருமச்சாலையின் 151வது ஆண்டு தொடக்க விழா வடலுார் தருமச்சாலையின் 151வது ஆண்டு ... மயிலம் முருகர் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா மயிலம் முருகர் கோவிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2017
11:47

அருப்புக்கேகட்டை: அருப்புக்கோட்டை புதுத்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.  தினமும் அம்மன் வெவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில் முன்  பெண்கள் பக்தியுடன் பொங்கல் வைத்து வழிபட்டனர். குத்து விளக்கு பூஜை நடந்தது.  பக்தர்கள் விரதமிருந்து 51,101 அக்னி சட்டி ,  பொம்மைகள் வழங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு, (கோரதம்) ... மேலும்
 
temple
 அலங்காநல்லுார்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவம் ... மேலும்
 
temple
மண்ணடி: மண்ணடியில் அமைந்துள்ள, மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோவிலில், திருக்கல்யாணம் நிகழ்ச்சி, ... மேலும்
 
temple
சபரிமலை: பங்குனி உத்திரத்தையொட்டி, சபரிமலை அய்யப்பனுக்கு, பம்பையில் ஆராட்டு வைபவம் நடந்தது. தொடர்ந்து ... மேலும்
 
temple
 புதுச்சேரி: பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, திருப்பதியில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.