Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கவரம் ரங்கநாதர் கோவில் ... பண்ருட்டி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா பண்ருட்டி திரவுபதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆர்.கே.பேட்டை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
ஆர்.கே.பேட்டை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

29 மே
2017
12:05

ஆர்.கே.பேட்டை: சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் இன்று தேர் திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் சிறப்பு வாய்ந்த கருட சேவை நடந்தது. நாளை சக்கர ஸ்தானத்துடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. ஆர்.கே.பே ட்டை , பிராமணர் தெருவில் அமைந்துள்ள சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜபெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமை முதல் நாள் உற்சவத்தில் சேஷ வாகனத்தில் பெருமாள் வீதியுலா எழுந்தருளினார். அதை தொடர்ந்து, சிம்மம், சூரிய, சந்திரபிரபை வாகனங்களில் உலா வந்த பெருமாள், நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சிறப்பு மிக்க கருட வாகனத்தில் சேவை சாதித்தார். மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் நடந்த ஊர்வலத்தின் போது, பெண்கள் வாசல் தெளித்து, மாக்கோலம் போட்டு மாடவீதிகளை அலங்கரித்தனர். இரவு 8:00 மணிக்கு புறப்பட்ட கருட வாகன சேவை , இரவு 10:30 மணிக்கு, கோவில் வளாகத்தை வந்தடைந்தது. நேற்று இரவு, கருடவாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், இன்று  தேரில் உலா புறப்படுகிறார். மாலை 4:00 மணிக்கு, ஸ்தாபன திருமஞ்சனம் நடக்கிறது. நாளை காலை, தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar