Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் கோவிலில் தியாகராஜர் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடாபிஷேகம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலத்தில் சேக்கிழாருக்கு குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலத்தில் சேக்கிழாருக்கு குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

30 மே
2017
06:05

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தெய்வச் சேக்கிழாருக்கு 16ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. விருத்தாசலம் சன்னதி வீதி, பக்தவச்சலு – அனுசுயா அம்மாள் திருமண மண்டபத்தில், திருமுதுகுன்றம் சேக்கிழார் செந்தமிழ்ச் சங்கம் சார்பில் 8ம் ஆண்டு துவக்க விழா மற்றும் 16ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் குருபூஜை விழா நடந்தது. காலை 6:00 மணிக்கு மங்கள இசை, விடை கொடியேற்றம், குத்துவிளக்கு ஏற்றுதல், 6:30 மணிக்கு தெய்வச் சேக்கிழார் குருபூஜை, 7:00 மணிக்கு சிவபூஜை, சிவனடியார்கள் திருக்கூட்டம் நடந்தது. காலை 8:30 மணிக்கு கயிலாய வாத்தியங்கள் முழங்க தெய்வச் சேக்கிழார் வீதியுலா வந்து அருள்பாலித்தார். காலை 10:30 மணியளவில் திருமுதுகுன்றம் திருவாசகம் பன்னிரு திருமுறை கழகம் சார்பில் திருவாசகம் முற்றோதுதல், இறைவணக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 
temple news
நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய ... மேலும்
 
temple news
கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar