ஊமச்சிகுளம்: மதுரை திருப்பாலை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அய்யனார், நொண்டிச் சாமி, மந்தையம்மன், பேச்சியம்மன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் கண்ணன், வரதராஜன், தங்கவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.