Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் ... திருத்தணி கோவில் பிரசாத கடை ரூ.1.56 கோடிக்கு ஏலம் திருத்தணி கோவில் பிரசாத கடை ரூ.1.56 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலில் ரூ.26 லட்சம்
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலில் ரூ.26 லட்சம்

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2017
11:06

காஞ்சிபுரம்: வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு வரும்பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, மூலம், 26.46 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, நேற்று முன்தினம் காலை, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் விஜயன் முன்னிலையில் எண்ணப்பட்டது. 11 உண்டியல்களில் ரொக்கம், 26 லட்சத்து, 46 ஆயிரத்து, 18 ரூபாயும்; தங்கம், 132 கிராம்; வெள்ளி, 231 கிராம் காணிக்கையாக கிடைத்தன.இந்த பணியில், 40 பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், 40 பேர் கலந்து கொண்டனர்.பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் முடிந்த பின், உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். கடந்த வாரம் திருவிழா முடிந்தது. நேற்று முன்தினம், கோவில் உண்டியல்கள் எண்ணப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar