Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் கோவில்களில் அமாவாசை சிறப்பு ... ’தன்வந்திரி பீடத்தில் 1,000 சண்டி யாகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் -28: பெருமைக்குரிய திருநாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள் -28: பெருமைக்குரிய திருநாள்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2017
12:06

ரம்ஜான் எனப்படும் பெருநாள் நமக்கெல்லாம் நன்னாள். இதை விட பெருமைக்குரிய நாள் இல்லை என்பதால் தான், பெருநாள் எனப்பட்டது. ரம்ஜான் பெருநாளைக் கொண்டாட இருக்கும் இந்த நல்வேளையில் நபிகள் நாயகம் நமக்களித்த அறிவுரைகளைக் கேட்போம். ரமலான் பிறை பார்த்து நோன்பை வையுங்கள். (ஷவ்வால்) பிறை பார்த்து நோன்பை நிறுத்துங்கள். வானம் மேகத்தால் மறைக்கப்படுமானால், எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள். நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில் எவர் விழித்திருந்து (இறைவனை) வணக்கம் புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளில் (இறுதிநாட்களில்) விழிப்புடன் இருக்கும். மக்கள் ஈத்பெருநாள் தொழுகைக்கு முன்னரே பித்ரா எனப்படும் தர்மத்தை கொடுத்து விட வேண்டும்.ஆக, ரம்ஜான் என்றாலே தர்மத்திருநாள் என்பது உறுதியாகிறது. இது வரை தர்மம் செய்வதில் ஏதோ சில காரணங்களால் தடங்கல் ஏற்பட்டிருந்தாலும், உடனே அதை நிறைவேற்றி விடுங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம் : மாலை 6:48 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம் : அதிகாலை 4:17 மணி.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar