Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வசிஷ்ட நதியில் 12ம் நூற்றாண்டு ... புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்: பக்தர்கள் குவிந்தனர் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொடர் விடுமுறை: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
தொடர் விடுமுறை: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2017
11:06

தேவிபட்டினம்: தொடர் விடுமுறை என்பதால் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. தேவிபட்டினத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவபாஷாணம் அமைந்துள்ளது. இங்கு திருமண தடை, ஏவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. மேலும் இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்து வருவதாக பக்தர்கள் நம்புவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.  கடந்த சில மாதங்களாக கடும் வெயிலால் பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் வெப்பம் தணிந்துள்ளதுடன், கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்து கூட்டம் கூட்டமாக நவகிரகங்களை சுற்றிவந்து தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar