Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இடைக்காட்டூர் ஆலய விழா நாளை தொடக்கம் திருப்பரங்குன்றம் கோயிலில் ஊஞ்சல் திருவிழா தொடக்கம் திருப்பரங்குன்றம் கோயிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செப்பறை தாமிரசபை கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
செப்பறை தாமிரசபை கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2017
06:06

திருநெல்வேலி: செப்பறை கோயிலில் ஆனித்தேரோட்டம் விமரிசையாக நடந்தது.  திருநெல்வேலியை அடுத்துள்ள ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணிக்கரையில் செப்பறை அழகியகூத்தர் பிரான் கோயில் அமைந்துள்ளது.

சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் தாமிரசபையாக இந்த கோயில் பிரசித்திபெற்றது.இங்குள்ள கோயிலின் மேற்கூரை செப்புதகடுகளால் வேயப்பட்டுள்ளதால் செப்பறை கோயில் எனப்பெயர் பெற்றது.சிதம்பரம் கோயிலில் விழா நடக்கும் அதே நாட்களில் செப்பறை கோயிலிலும் விழா நடப்பது சிறப்புக்குறியதாகும். இங்கு ஆனித்தேரோட்டத்திற்கான கொடியேற்றம் கடந்த 21ம் தேதியன்று நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிசேகம் நடந்தன. நேற்று உருகுசட்டசேவையும், இரவில் சிகப்பு சாத்தி தரிசனமும் நடந்தது. இன்று ஆனித்தேரோட்டம் விமரிசையாக நடந்தது. காலை 11 மணிக்கு திருத்தேரில் அழகியகூத்தர் எழுந்தருளினார். பகல் 11.30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.நெல்லையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றிற்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த தேரோட்டத்தைபிரமிப்பாக பார்த்தனர். அவர்களும் தேர் வீதிகளில் நடந்து பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar