Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மோசூரம்மன் கோவிலில் நாளை தேரோட்டம் செப்பறை தாமிரசபை கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் செப்பறை தாமிரசபை கோயிலில் ஆனித் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடைக்காட்டூர் ஆலய விழா நாளை தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2017
02:06

மானாமதுரை. மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள திருஇருதய திருத்தல ஆலயத்திற்கு மாதந் தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் திருப்பலிக்கு ஏராளமானோர் வந்து செல்வர். ஆண்டு தோறும் நடைபெறும் பாஸ்கு திருவிழாவில் இயேசுவின் பிறப்பை நாடகமாக நடத்திக் காட்டுவதை காண வெளிநாடுகளிலும் இருந்தும் கூட ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து இறைவனை பிரார்த்தனை செய்வர். இந்நிலையில் ஆலயத்தின் 123 ம் ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருஇருதய பெருவிழா வரும் 7ம் தேதியும்,நற்கருணை பெருவிழா 8ம் தேதியும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை திருத்தல அருள்பணியாளர் ரெமிஜியஸ்,மற்றும் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar