Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை தமுக்கம் முருகன் கோயில் ... தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம் தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் ஆனித்தேரோட்ட விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் ஆனித்தேரோட்ட விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2017
02:06

சாத்தூர்: சாத்தூர் வெங்கடாசலபதி கோவில் ஆனித்தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவங்கியது. சாத்தூர் வெங்கடாசலபதி கோவில் பழமையான கோவில் இக்கோவில் தென்திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. சாத்தூரப்பன் என்ற பெயர் கொண்டு வெங்கடாசலபதி சுவாமி,பூதேவி, ஸ்ரீதேவி சமேதரராய் அருள்பாலித்து வருகிறார். இக் கோவில் ஆனித்தேரோட்டம் ஆண்டு சிறப்பாக நடைபெறும்.

இந்த வருடம் ஆனித்தேரோட்டம் வரும் 8 தேதி காலை 10.15 மணிக்கு நடைபெறுவதை முன்னிட்டு, இன்று காலை 9.30 மணிக்கு திருவிழா கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் கொடி மரத்திற்கு ரெங்கநாதபட்டர் விசேஷ அபிேஷகம் மற்றும் பூஜைகள் செய்து தீபாரதனை காண்பித்து கொடியேற்றினார்.  சாத்தூர் நகரின் முக்கிய பிரமுகர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து நாள் தோறும் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் தினமும் இரவு 8 மணிக்கு பல்வேறு மண்டகப்படியார்கள் சார்பில் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar