கொடுமுடி: கொடுமுடி தெற்கு ரத வீதியில், ஐய்யப்ப சுவாமி மற்றும் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆகம சாஸ்திரப்படி ஐய்யப்ப சுவாமிக்கு, 18 படிகள் அமைத்தும், அய்யானாருக்கு ஆலயமும் அமைத்து திருப்பணிகள் முடிந்தன. கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.