இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ என்ன வழிபாடு செய்ய வேண்டும்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2017 04:07
தினமும் கோயில் வழிபாட்டை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். நாயன்மார், ஆழ்வார்கள் போன்ற அருளாளர்களின் கதைகளைப் படியுங்கள். இவற்றைத் தொடர்ந்து செய்ய மனம் ஒருமுகப்படும். ஆசை, பாசத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிம்மதிக்குக் குறை இருக்காது.