Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா பாண்டுரங்க ருக்மணி சுவாமி 81வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசிலாமணீஸ்வரர் கோவிலில் 5ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2017
12:07

நயப்பாக்கம்: நயப்பாக்கம், மாசிலாமணீஸ்வரர் கோவிலில், வரும் 5ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், நயப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது நேத்ரதாயினி சமேத மாசிலாமணீஸ்வரர் கோவில். 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில், மகா கும்பாபிஷேகம், வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது.முன்னதாக, வரும் 3ம் தேதி, காலை 7:00 மணிக்கு, கணபதி ஹோமமும், புதிய சிலைகள் கண் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். பின், மாலை முதல்கால யாகசாலை பூஜையும், பூரணாஹூதியும் நடைபெறும். மறுநாள் 4ம் தேதி காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். கும்பாபிஷேக தினமான, 5ம் தேதி, காலை 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 10:00 மணிக்கு, கடம் புறப்பாடும், அதன்பின், கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar