மேலுார்: மேலுார் அருகே பலையூர்பட்டியில் உள்ள அய்யனார் கோவிலில், மழை வேண்டி புரவி எடுப்பு விழா நடந்தது. புரவிகளை வெள்ளலுாருக்கும், புதுப்பட்டிக்கும் பக்தர்கள் துாக்கி சென்றனர். மூன்றாம் நாளில் பலையூர் பட்டி கோவிலுக்கு புரவிகள் வந்தன. திருவிழா நிறைவு பெற்றது. இத் திருவிழாவில் வெள்ளலுார் பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர்.