Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசிலாமணீஸ்வரர் கோவிலில் 5ல் ... விநாயகர் சிலை விலையும் ஜிவ் பருவமழை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டுரங்க ருக்மணி சுவாமி 81வது பிரம்மோற்சவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2017
12:07

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பாண்டுரங்க ருக்மணி சுவாமியின், 81வது ஆண்டு பிரம்மோற்சவ விழா நடக்கிறது. கிருஷ்ணகிரி அடுத்த சிவாஜி நகர் அக்ரஹாரம் கிராமத்தில், விநாயகர், விட்டல் ரகுமாயி கோவிலில், மாதா அம்பா பவானியின், 81வது ஆண்டு சப்தா பிரம்மோற்சவ விழா, நாளை துவங்கி, வரும், 10 வரை நடக்கிறது. இதையொட்டி, நாளை காலை கணபதி அபிஷேக ஆராதனை நடக்கிறது. 4 காலை நவக்கிரக பூஜை, விட்டல் ரகுமாயி, அம்பா பவானி அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை விட்டல் ரகுமாயி உற்சவமூர்த்தி ஊர்வலம் நடக்கிறது. 8 காலை அம்பா பவானி தேவிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், இரவு, 10:00 மணிக்கு பண்டரி பஜனை கோபால காலா நிகழ்ச்சி நடக்கிறது. 9 காலை, 10:00 மணிக்கு ருக்மணி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு சுவாமி நகர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, பாண்டுரங்க ருக்மணி பக்த மண்டலி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar