ஜூலை 8: பவுர்ணமி விரதம், காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, திருப்பரங்குன்றம் முருகன் ஊஞ்சல் சேவை ஜூலை 9: சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில் அழகியசிங்கர், சாத்தூர் பெருமாள் தேர் ஜூலை 10: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் ஜூலை 11: திருவோண விரதம், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்றநாராயண பெருமாள் தேர், மதுராந்தகம் கோதண்டராமர், திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் தீர்த்தவாரி ஜூலை 12: சங்கடஹர சதுர்த்தி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பவனி, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சப்தாவர்ணம் ஜூலை 13: திருப்பதி ஏழுமலையான் புஷ்பங்கி சேவை, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம் ஜூலை 14: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு, திருத்தணி முருகன் கிளி வாகனம், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் சுவாமி ஆடி அமாவாசை உற்ஸவம் ஆரம்பம், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.