Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிழக்குப் பார்த்து அமர்ந்து தான் ... குலதெய்வம் தெரியாதவர்களுக்கு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நெற்றியில் திருமண் இடுவது எதற்கு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2017
05:07

ஒருவரைப் பார்க்கிற போது முதலில் அவர் முகம் பார்ப்போம். அப்படிப் பார்க்கிற வேளையில், சட்டெனத் தட்டுப்படுவது அவரின் நெற்றிதான். அந்த நெற்றி நிர்மலமாக, ஒன்றுமில்லாததாக இருந்தால் நன்றாகவா இருக்கும்? நெற்றியில் விபூதியோ, கோபி சந்தனமோ, திருமண்ணோ (ஸ்ரீ சூர்ணத்துடன்) அவரவர் சம்பிரதாயப்படி இட்டுக் கொள்ள வேண்டும். நெற்றியில் (ஸ்ரீ சூர்ணத்துடன்) திருமண் வைத்திருப்பதற்கு உதாரணமாக சாட்சாத் கண்ணனையே எடுத்துக் கொள்வோம். அவனே எப்போதும் திருமண் (ஸ்ரீ சூர்ணத்துடன்) இட்டுக் கொண்டுதான் காட்சி தருகிறான். திருமண் என்பது, பகவானின் திருவடி. அவனுடைய திருவடியை நாம் நம் சிரசில், நெற்றியில் சூடிக் கொள்வதாக ஐதீகம். ஆனால், பகவானே தன் நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டிருக்கிறானே! அது எவருடைய திருவடி? கம்ப ராமாயணத்தில், சீதா கல்யாணத்தின் போது, ஸ்ரீராமபிரானை விவரிக்கிற வேளையில், தன் திருநாமத்தை தானே சார்த்தி... எனப் போற்றுகிறார் கம்பசக்கரவர்த்தி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சூரியனுக்குரிய வாகனம் குதிரை. அதற்கு ‘சப்தா’ என்று பெயர். சப்தா என்றால் ‘ஏழு’. ஏழு குதிரைகள் சூரியனின் ... மேலும்
 
ஆன்மிக ரீதியாக மட்டுமில்லாமல் அறிவியல் உலகிலும் சூரியனின் பங்கு முக்கியமானது. நடுத்தரவகை ... மேலும்
 

சூரிய மதம் ஏப்ரல் 07,2026

உலகின் எல்லா நாடுகளிலும் சூரிய வழிபாடு இருந்தாலும் இந்தியாவில் சூரியனை மட்டும் வழிபடும் ‘சவுரம்’ ... மேலும்
 

எது பாவம் ஏப்ரல் 07,2026

பொய், பேராசை, மது, திருட்டு, ... மேலும்
 
தேய்பிறை தோஷ பரிகாரம் செய்ய வேண்டும். பின் வழக்கமான சடங்குகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar