Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெற்றியில் திருமண் இடுவது எதற்கு? 108 திருவுருவங்களாக தரிசனம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குலதெய்வம் தெரியாதவர்களுக்கு ...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2017
05:07

நமது வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டோமானால் கண்டிப்பாக ஏதாவது ஒரு நிகழ்வுகளின் மூலம் குலதெய்வத்தை அறியலாம். பொதுவாக அனைத்துக் குடும்பங்களிலும் தனது குழந்தைக்கு முதலில் முடியைக் கொடுப்பது குலதெய்வத்தின் கோயிலில்தான். தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறியலாம். இந்தத் தகவல்களைத் தங்களால் இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைப்பின் அவர்கள் தெய்வ அருளினால் தங்களுக்கு வழிகாட்டலாம். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது. இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
திருஷ்டி போக்கவும், விஷப் பூச்சிகளை தடுக்கவும் ... மேலும்
 
புன்சிரிப்புடன் வரவேற்பது நம் கடமை. ... மேலும்
 

புத்தக புரட்சி ஏப்ரல் 06,2026

தந்தையை இழந்தவன் சிறுவன் ஜேம்ஸ். அவனுக்கு அக்கா, தங்கை, தம்பி என மூன்று சகோதரர் இருந்தனர். பனிரெண்டாம் ... மேலும்
 

ஆர்வமுடன் செய் ஏப்ரல் 06,2026

* எந்த ஒரு வேலையாக இருந்தாலும் ஆர்வமுடன் ஈடுபடு.* செயலின் முக்கியத்துவம் உணர்ந்து செயலாற்று.* ... மேலும்
 

மறக்காதே ஏப்ரல் 06,2026

* கடந்து வந்த பாதையை மறக்காதே.* இயற்கையை நேசிக்க கற்றுக்கொள். * அண்டை வீட்டாரிடம் நட்பு பாராட்டு.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar