Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் மந்திரங்கள் (தமிழ்) ஐயப்பனை எளிதாக தரிசனம் செய்ய வேண்டுமா? ஐயப்பனை எளிதாக தரிசனம் செய்ய ...
முதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்
சபரிமலைக்கு செல்ல பேருந்து வசதிகள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 நவ
2011
04:11

சபரிமலையில் மண்டலபூஜை, மகரவிளக்கு நடைபெறும் போது கேரள அரசு போக்குவரத்துக் கழகம், கீழ்க்கண்ட ஊர்களில் உள்ள டெப்போக்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குகின்றன. அவை திருவனந்தபுரம் சென்ட்ரல், திருவனந்தபுரம் பழவங்காடி, புனலூர், கொட்டாரக்கரை, செங்கணூர், கோட்டயம், எருமேலி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், குமுளி, நாகர்கோவில், தென்காசி.

இந்த ஊர்களில் உள்ள டெப்போக்களின் கட்டுப்பாட்டு அறை, தலைமை அலுவலகம் திருவனந்தபுரத்தில் உள்ளது. போன்: 0471-2463 799, 94470 71021. இது 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் செயல்படும்.

மேலும் பம்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறை, சிறப்பு அலுவலர் போன்: 0473-5203 445, 5203446, 94470 71015. இதுவும் 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் செயல்படும்.

முக்கியமான பகுதிகளில் இருந்து பம்பைக்கு செல்லும் பேருந்துகளின் தூரம் மற்றும் கட்டண செலவு

முக்கியமான            தூரம்(கி.மீ)      பாஸ்ட்                    சூப்பர்                          சூப்பர்
     ஊர்கள்                                                  பேசன்ஜர்                  பாஸ்ட்                     எக்ஸ்பிரஸ்

திருவனந்தபுரம்                187                   119.00                        125.00                         131.00
கொல்லம்                            143                   93.00                          98.00                           ............
புனலூர்                                  114                   77.00                         81.00                           ............
பந்தளம்                                 96                     67.00                         70.00                           76.00
செங்கனூர்                           102                    70.00                         74.00                           76.00
கொட்டாரக்கரை                115                   77.00                          82.00                           86.00
எர்ணாகுளம்                        302                   130.00                        137.00                         146.00
குருவாயூர்                            302                   171.00                        180.00                         191.00
திருச்சூர்                                 267                   150.00                        188.00                         171.00
பாலக்காடு                            335                    189.00                       199.00                         216.00
கண்ணூர்                              492                     292.00                       308.00                         ............
கோழிக்கோடு                      398                     239.00                       252.00                        ............
கோட்டயம்                          131                      87.00                         90.00                          96.00
எருமேலி                              53                        43.00                         44.00                          46.00
குமுளி                                   124                     92.00                         95.00                         100.00 
பத்தனம்திட்டா                    75                      55.00                         58.00                          61.00
கோயம்புத்தூர்                      -                        213.00                       225.00                        246.00
பழநி                                           -                       150.00                       154.00                       169.00
தென்காசி                                 -                      110.00                        118.00                       127.00

கேரள அரசு சுற்றுலாத்துறை  பஸ்களில் திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி பம்பை சென்று திரும்பி வர ரூ. 800 வரை செலவாகும்.

தனியார் டிராவல்ஸ் மூலமாக பம்பைக்கு சென்று வருவதற்கான கட்டண விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

குருவாயூரிலிருந்து காலை 5. 30 மணிக்கு கிளம்பி 2 நாள் பயணமாக பம்பை வரை செல்லுதல். ரூ. 990 போன்: 0487-255 3657

எர்ணாகுளத்திலிருந்து காலை 7 மணிக்கு கிளம்பி 2 நாள் பயணமாக பம்பை வரை செல்லுதல். ரூ. 990 போன்: 0484-234 0341

பாலக்காட்டிலிருந்து மாலை 5 மணிக்கு கிளம்பி 3 நாட்கள் பயணமாக பம்பை வரை செல்லுதல். ரூ. 1110 போன்: 0491-255 3268

கண்ணூரிலிருந்து காலை 10.30 மணிக்கு கிளம்பி 3 நாட்கள் பயணமாக பம்பை வரை செல்லுதல். ரூ. 1400 போன்: 0497-271 2711

கோழிக்கோடிலிருந்து மாலை 4 மணிக்கு கிளம்பி 3 நாட்கள் பயணமாக பம்பை வரை செல்லுதல். ரூ. 1250 போன்: 0495-272 7100

பெங்களூருவிலிருந்து காலை 10 மணிக்கு கிளம்பி 5 நாட்கள் பயணமாக பம்பை வரை செல்லுதல். ரூ. 3500 போன்: 094489 50550

கன்னியாகுமரி, திருவனந்தபுரத்திலிருந்து சபரிமலைக்கு கிளம்பும் பக்தர்களின் வாகனங்கள் ஆற்றுக்கலில் தங்குவதற்கு போதிய வசதிகள் செய்து தரப்படும். அங்கு பார்கிங் வசதி இல்லையென்றால் இஞ்சிக்கல், கரிக்ககம் வழியாக சாமுண்டி கோயில் அருகில் தங்குவதற்கு வசதிகள் செய்து தரப்படும். கேரள அரசு பஸ்களில் சென்றால் திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயில் வரை செல்லலாம். இந்தக் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

 
மேலும் ஐயப்பன் சிறப்பு செய்திகள் »
temple news
கேரளா மற்றும்  தமிழக ஐயப்பன் கோயில்களின் முகவரிஎண்    கோயில்    இருப்பிடம்       ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் குவியும் காணிக்கை ரூபாய்களை எண்ணும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், 14 ... மேலும்
 
temple news

ஆரியங்காவில் நாளை டிசம்பர் 15,2017

பக்தர்களின் வசதிக்காக ஆரியங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது.அதிகாலை14:45 : திருப்பள்ளி ... மேலும்
 
temple news
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை ஒவ்வொரு மலையாள மாதப்பிறப்பின் போதும் திறக்கப்படுகிறது என்றாலும், ... மேலும்
 
temple news
கடவுள் என்பவர் குறிப்பிட்ட சில விசேஷ நாட்களில் மட்டுமே தனது அருளை அதிக அளவில் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar